ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
பதிவு : ஜனவரி 14, 2020, 08:29 PM
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பட்ஜெட், பல்வேறு திட்டங்களின் நிலை, தொழில்நிறுவனங்களுக்கு 
அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

377 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

340 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

128 views

பிற செய்திகள்

"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்

5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

2 views

"கனிமொழியை இந்தியரா? என கேட்டதை சாதாரணமாக கடந்து போக முடியாது" - வைகோ அறிக்கை

இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்டபா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

"இ பாஸ் நடைமுறை மனித உரிமை மீறல் என புகார்" - தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசு உத்தரவை மீறி இ பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயல் என அளித்த புகாருக்கு, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4 views

அங்கொடா லொக்கா உயிரிழப்பு விவகாரம் - விமான நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

12 views

மனைவி போல குடும்பம் நடத்திய பெண் - தனியாக வாழும் ஆண்களை குறிவைத்து மோசடி

தனியாக வாழும் ஆண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் ​மீது சென்னையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

472 views

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி - குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 தமிழர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.