ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பதிவு : ஜனவரி 14, 2020, 08:16 PM
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது. அதில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக அளுநர் பன்வாரிலால், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை, வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

165 views

போக்குவரத்தை சீர் செய்ய 17 வயது சிறுவனுக்கு உத்தரவு - சிறார் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

12 views

பிற செய்திகள்

"அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச் சாவடி : கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதித்த போலீசார்"

செங்கல்பட்டு சுங்கச் சாவடியை வாகன ஓட்டிகள் அடித்து நொறுக்கியதால், கட்டணம் பெறாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

7 views

"மாணவர்கள் உருவாக்கிய பந்தய கார்கள் : தடைகளில் மோதாமல் சீறிப்பாய்ந்தன"

கோவை அருகே சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. செட்டிப்பாளையம் பகுதியில், தேசிய அளவிலான பார்முலா பாரத் கார் பந்தய போட்டி நடைபெற்றது.

30 views

"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்" - கி.வீரமணி

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

25 views

"11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி ஏற்பாடு : 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி"

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி சென்னையில் 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

8 views

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம்"

"தீர்மானம் நிறைவேற்றிய ராதாநல்லூர் ஊராட்சி தலைவர்"

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.