ஆளுநருக்கு முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து...
பதிவு : ஜனவரி 14, 2020, 06:26 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி, வளம் பெருக வாழ்த்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு, ஆளுநர் தனது நன்றியையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து மலர்கொத்துடன் பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  பொங்கல் திருவிழாவில், தங்களுக்கும், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளம் பொங்க வாழ்த்துவதாக ஆளுநர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2027 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

434 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

225 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

திருவண்ணாமலை : தேசிய கொடி ஏற்றுவதில் அதிமுக-திமுக மோதல்

ஆரணி அருகே அரசு பள்ளியில் தேசியக் கொடியேற்றுவது தொடர்பாக திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

8 views

புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

32 views

புதுச்சேரியில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் நாராயணசாமி...

குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றினார்.

67 views

71 வது குடியரசு தின கொண்டாட்டம் : வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

71 வது குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளிலும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான பதக்கத்தினை முதல்வர் வழங்கினார்.

14 views

குடியரசு தின கொண்டாட்டம் : பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா கொடியேற்றினார்

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

10 views

திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம் - திமுக தலைமை அறிவிப்பு

திமுகவின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

4273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.