2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 14, 2020, 06:04 PM
2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  2019 தமிழ்தாய் விடுது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் வெற்றியழகனுக்கும், உவேசா விருது முனைவர் சரஸ்வதி ராமநாதன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதே போல் சொல்லின் செல்வர் விருது கவிஞர் முனைவர் கவிதாசனுக்கும், ஜி.யு.போப் விருது மரிய ஜோசப் சேவியருக்கும், உமறுப்புலவர் விருது லியாகத் அலிகான் என்பவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, முதலமைச்சர் கணினித்தமிழ் விருது முனைவர் த.நாகராசனுக்கும், மறைமலையடிகளார் விருது புலவர் முத்துக்குமாரசுவாமி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது தவிர சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 10 பேருக்கும், உலக தமிழ்சங்க விருதுகள் தலா 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்தாய் விருது பெறும் சிகாகோ தமிழ் சங்கத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் பணத்துடன், நினைவுப்பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகளை பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் நினைவுப் பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

548 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

278 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

67 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

36 views

அரசுப்பேருந்து - டிராக்டர் மோதி விபத்து : இடிபாடுகளில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது.

11 views

பிற செய்திகள்

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

8 views

முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

708 views

"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்" - "1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை"

"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

5 views

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

7 views

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.