"உண்மையை மறைத்து மக்களை திசை திருப்ப தமிழக முதலமைச்சர் முயற்சி" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 14, 2020, 05:05 PM
தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைத்து மக்களை முதலமைச்சர் பழனிசாமி திசை திருப்ப பார்ப்பதாக அவர் கூறி உள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைத்து மக்களை முதலமைச்சர் பழனிசாமி திசை திருப்ப பார்ப்பதாக அவர் கூறி உள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தி, சட்டப்பேரவையிலும் அழுத்தம் கொடுத்த பின்னரும், அ.தி.மு.க. அரசு "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என பிடிவாதம் பிடித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு அதிமுக அரசு வழி விடுவது கண்டனத்திற்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2047 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

479 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

276 views

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

263 views

பிற செய்திகள்

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - நடிகர் டி.ராஜேந்தர் கருத்து

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பால் பாமர மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும் என நடிகர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

3 views

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் - அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

குரூப் 4 முறைகேடு குறித்த சிபிசிஐடியின் விசாரணை 4-வது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய இரண்டு அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

69 views

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4 views

"நீட் தேர்வு கட்டாயம்" - உச்ச நீதிமன்றம் உறுதி

மருத்துவ படிப்புக்கு நீட் கட்டாயம் என்ற முடிவில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

36 views

நெல்லையில் 300 அடியில் சுவர் ஓவியம் - பள்ளி மாணவர்கள் அசத்தல்

நெல்லையில் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் 300 அடிக்கு சுவர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர்.

3 views

பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலை - சாலையை சீரமைத்த காவலர்கள்

ராஜபாளையத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை போலீசாரே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.