சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு - போகி பண்டிகையால் அதிகரித்த காற்று மாசு
பதிவு : ஜனவரி 14, 2020, 03:30 PM
சென்னையில், காற்றின் தரக்குறியீடு இன்று மிக மோசமான நிலையை எட்டியதாக , தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று 10 மணி நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 722 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக டிவிட்டர் பதிவில், ஜான் குறிப்பிட்டுள்ளார். மோசமான காற்று தரக்குறியீட்டின் உலக தரவரிசை பட்டியலில் மணலி முதலிடம் பிடித்திருப்பது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். போகி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகளவில் பழைய பொருட்களை கொழுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இயல்பாக மனிதர்கள் சுவாசிக்கும் காற்றின் தரக்குறியீடு 100 புள்ளிகள் வரை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 722 புள்ளிகள் என்பது சுவாசிக்க தகுதியற்ற அளவாகும்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1139 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

343 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

110 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்தார் ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், 9 இடங்களை திமுக கைப்பற்றியது.

100 views

செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை திறப்பு - புத்தகம் வெளியிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்

செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை மதுரை நேதாஜிசாலையில் திறக்கப்பட்டுள்ளது.

187 views

விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் - எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது என எச்சரிக்கை

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1323 views

தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் - 8 போர் விமானங்கள் தஞ்சையில் முகாம்

தஞ்சை விமானப்படை தளம் 8 விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை உடன் நிரந்தர விமானப்படைத்தளமாக இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

461 views

போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு - சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

சிதம்பரம் அருகே போலியோ சொட்டு மருத்து போடப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4622 views

"பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்" - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.