இளைஞர்களுக்கான விளையாட்டு திட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
பதிவு : ஜனவரி 14, 2020, 03:12 PM
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இரு பாலருக்கும் விளையாட்டு குழுக்கள் அமைத்து போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1714 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

752 views

ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

146 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

105 views

பிற செய்திகள்

"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

4 views

"கூட்டுறவு வங்கி கடன்களால் கந்து வட்டி குறைந்துள்ளது" - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள் கொடுக்கப்படுவதால் கந்து வட்டி குறைந்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

4 views

முதல் முறையாக டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணி : ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 4 தொகுதி ஒதுக்கீடு

பீகாருக்கு வெளியே தனது கால்தடத்தை விரிவு படுத்த முற்படும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியுடன் டெல்லியில் கூட்டணி அமைத்துள்ளது.

21 views

"கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு" - வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து

திமுகவுடன் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

205 views

டெல்லி சட்டசபை தேர்தல் : பாஜக வேட்பாளர்களின் 2வது பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.