சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை எதிரொலி : துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர கண்காணிப்பு
பதிவு : ஜனவரி 14, 2020, 02:51 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 36 சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 8ஆம் தேதி, களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 36 சோதனைச் சாவடிகளிலும் போலீசாருக்கு 303 ரைபிள் ரக துப்பாக்கி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1246 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

472 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

453 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

135 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

வரும் 17ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசு அனுமதி

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

16 views

கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 views

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை

மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

31 views

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

12 views

பழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்

மதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

8 views

ஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு

ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.