முக்கிய வழக்குகளை நேரலை செய்யும் விவகாரம் : "இரு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும்" - தலைமை நீதிபதி
பதிவு : ஜனவரி 14, 2020, 01:57 PM
முக்கிய வழக்குகளை நேரலை செய்ய 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முக்கிய வழக்குகளை நேரலை செய்ய 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமான வழக்கு மற்றும் அரசியல் சாசன அமர்வில் வரும் வழக்குகளை, மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நேரலை செய்யலாம் என கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். தற்போது, அந்த உத்தரவை அமல்படுத்துமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இரண்டு வாரத்துக்கு பிறகு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

284 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

"இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்க கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ்

இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

6 views

கொடைக்கானலில் குரங்குகள் அட்டகாசம்-பயணிகள் அவதி

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

3 views

திண்டுக்கல்: கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி விநியோகம்

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.

4 views

சென்னை புத்தக கண்காட்சி - கண்காட்சியில் அரசு பாடப்புத்தகங்கள் விற்பனை அதிகரிப்பு

சென்னை புத்தக கண்காட்சியில் அரசு பாட புத்தகங்கள் விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

ஓமலூர்: சாந்தினி பூக்கள் விலை சரிவு-விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

5 views

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.