வளைகுடா நாடுகளில் ஜப்பான் பிரதம​ர் சுற்றுப்பயணம்
பதிவு : ஜனவரி 14, 2020, 10:28 AM
ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்கோஅபேவை இளவரசர் முகமது பின் சையத் வரவேற்றார்.
ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்கோஅபேவை இளவரசர் முகமது பின் சையத் வரவேற்றார். சவூதி அரேபியா பயணத்தை முடித்துக் கொண்டு வந்துள்ள அவர், மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக பேச்சு நடத்த உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு அபே, ஓமன் செல்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

481 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

277 views

பிற செய்திகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் வுஹான் - ரயில் மூலம் உதவிப்பொருள்கள் அனுப்பப்படுவதாக தகவல்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகருக்கு, உணவு உள்ளிட்ட உதவிப்பொருள்கள் ரயில் மூலம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கிறார்

172 views

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

12 views

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் : கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

531 views

சிரியா : அரசு படைகள் - கிளர்ச்சியாளர்கள் மோதல்

பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பல நகரங்களை மீட்டுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளன.

11 views

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

9 views

நடக்கக்கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையோரம் நடக்க கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

753 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.