ஆஸ்திரேலியா : மெல்ஃபோ​ர்னை சூழ்ந்த புகை மண்டலம்
பதிவு : ஜனவரி 14, 2020, 10:25 AM
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோர்ன் நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோர்ன் நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் உலகின் மிக மோசமான காற்று மாசு நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் மழை பெய்து விரைவில் இந்த நிலை மாறும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

554 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

326 views

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

266 views

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

122 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ஹாங்காங்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன.

25 views

கொரோனா வைரஸ் எதிரொலி : தன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் - தென் கொரிய அரசு முடிவு.

கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவின் வுகான் நகரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க தென்கொரிய அரசு தனி விமானங்களை அனுப்ப உள்ளது.

382 views

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி நேற்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பட்டனர் .

9 views

பாக்.-இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு...

பாகிஸ்தான் கடற்படை தளபதி, இலங்கை ராணுவ தளபதியை சந்தித்தார்.

8 views

பனிக்கட்டிகள் நடுவே நீந்திச்சென்ற நீச்சல் வீரர் : உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

உலக வெப்பமயமாதலால், அண்டார்ட்டிக்கா பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

13 views

கிராமி விருதுகள் வழங்கும் விழா : 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.