டெல்லி தேர்தல் - இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பதிவு : ஜனவரி 14, 2020, 08:48 AM
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 21-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் அதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

481 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

277 views

பிற செய்திகள்

ஆனைமலை பகுதியில் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு - 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிற்கள் பாதிக்கப்படும் அபாயம்

அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால், ஆனைமலை சுற்று பகுதிகளில் பல ஏக்கரிலான நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

0 views

திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை - கொலையாளிகளை தேடி வரும் போலீசார்

திருச்சியில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

2 views

தடையை மீறி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் - தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அறிவிப்பு

தஞ்சையில் தடையை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

8 views

ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 views

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - நடிகர் டி.ராஜேந்தர் கருத்து

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பால் பாமர மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும் என நடிகர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

14 views

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் - அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

குரூப் 4 முறைகேடு குறித்த சிபிசிஐடியின் விசாரணை 4-வது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய இரண்டு அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.