பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காரம் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது விமான நிலையம்
பதிவு : ஜனவரி 14, 2020, 08:04 AM
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் விளக்குகளால் கரும்பு, பொங்கல் பானையுடன் வரவேற்பு விளக்குகள் வைக்கப்பட்டன. தமிழக கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

478 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

328 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

170 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

103 views

பிற செய்திகள்

தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் - 8 போர் விமானங்கள் தஞ்சையில் முகாம்

தஞ்சை விமானப்படை தளம் 8 விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை உடன் நிரந்தர விமானப்படைத்தளமாக இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

49 views

போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு - சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

சிதம்பரம் அருகே போலியோ சொட்டு மருத்து போடப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

773 views

"பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்" - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

27 views

காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

478 views

"குரூப் 1 தேர்வு, இன்று முதல் விண்ணப்பம்" - அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் ஒன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது

1127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.