ஏடிபி கோப்பை டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை செர்பிய அணி வென்றது
பதிவு : ஜனவரி 13, 2020, 07:31 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் தலைமையிலான செர்பிய அணி வென்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் தலைமையிலான செர்பிய அணி வென்றது. இதனையடுத்து கோப்பையுடன் சிட்னியில் உள்ள ஓப்ரா ஹவுஸ் முன்பு ஜோகோவிச், கோப்பையுடன் உற்சாகமாக போஸ் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக அமைந்ததாக கஜோகோவிச் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1779 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

770 views

ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

152 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

127 views

பிற செய்திகள்

14 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி - மதுரை அணி சாம்பியன்

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

4 views

ரஞ்சி கிரிக்கெட்டில் மனோஜ் திவாரி முச்சதம் விளாசல் - மனோஜ் திவாரிக்கு குவியும் பாராட்டுக்கள்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பெங்கால் வீரர் மனோஜ் திவாரி முச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.

12 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான நோவாக் ஜோகோவிச், ராஜர் பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

4 views

சிக்ஸர் மழை பொழிந்த மோய்சஸ் ஹென்ரிக்ஸ் : 31 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அதிரடி

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 தொடரில் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் வீரர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 8 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

7 views

இந்தியா - ஆஸி. போட்டியை வைத்து சூதாட்டம் : ரூ.5 கோடி அளவில் பணம் விளையாடியது அம்பலம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை குறி வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

714 views

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.