மலேசியாவில் விபத்தில் சிக்கிய முன்னணி பேட்மிண்டன் வீரர்...
பதிவு : ஜனவரி 13, 2020, 07:27 PM
மலேசியாவில் ஜப்பான் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை எற்றி வந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது.
மலேசியாவில் ஜப்பான் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை எற்றி வந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் உலகின் முதல் நிலை வீரர் momota வுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

330 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

224 views

பிற செய்திகள்

கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ள புதிய காட்டுத் தீ - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் உருவான காட்டுத் தீக்கு கிளாஸ் பையர் என பெயரிடப்பட்டு உள்ளது.

42 views

எடை குறைவாக குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

15 views

இருசக்கர வாகனத்தில் தங்க கட்டிகள் கடத்தல் - ஒருவர் கைது - 4.5 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் வடமேல் மாகாணம் புத்தளம் பாலாவி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட நான்கரை கிலோ தங்க கட்டிகளை போலீசார் கைப்பற்றினர்.

304 views

சர்ச்சைக்குரிய பகுதியில் ஆர்மீனியா விமானப்படை தாக்குதல் - பற்றி எரிந்த ராணுவ டாங்கிகள், எண்ணெய் வயல்கள்...

சர்ச்சைக்குரிய நாகோர்னா மற்றும் கராபாக் பகுதியில், ஆர்மீனியாவிற்கும், அசர்பைஜான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

32 views

உச்சநீதிமன்ற நீதிபதியை செனட் தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு - அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நீதிபதியை தேர்வு செய்யக்கூடாது

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்வு செய்யக்கூடாது என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வலியுறுத்தியுள்ளார்.

9 views

வட அரபிக் கடலில் கடற்படை ஒத்திகை - ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் பங்கேற்பு

இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் இணைந்து நேற்று முதல் 3 நாட்கள் வட அரபிக் கடலில், வருடாந்திர போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.