"ஆஸ்திரேலியா தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்" - கேப்டன் விராட் கோலி நம்பிக்கை
பதிவு : ஜனவரி 13, 2020, 06:32 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோலி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது சவாலான விஷயம் எனவும், இந்திய வீரர்களை அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5388 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2382 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

348 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

286 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

பிற செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

12 views

மும்பை - சென்னை மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

19 views

ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி

மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1667 views

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - நடால், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் நடால், செர்பிய வீரர் லஜோவிக்கை எதிர்கொண்டார்.

65 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்:முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?

6460 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

2650 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.