"தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி
பதிவு : ஜனவரி 13, 2020, 06:04 PM
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார். 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பீகார் சட்டப்பேரவையில் பேசிய, முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கேள்வியும் இல்லை என்றார். அசாமின் சூழலில் மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும்,  பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

437 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

227 views

பிற செய்திகள்

கேரளாவில் சிவலிங்கத்தை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் உள்ள உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.

807 views

அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...

நாடு முழுவதும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

13 views

புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

42 views

புதுச்சேரியில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் நாராயணசாமி...

குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றினார்.

84 views

ஸ்ரீநகரில் உள்ள லலித் கிராண்ட் பேலஸ் ஹோட்டல் - ஒமர் அப்துல்லாவின் ஆடம்பர பங்களா என பரவிய வீடியோ

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...?

463 views

குடியரசு தின கொண்டாட்டம் : பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா கொடியேற்றினார்

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.