சன்னிதானம் புறப்பட்ட ஐயப்பனின் திருவாபரணம்...
பதிவு : ஜனவரி 13, 2020, 05:50 PM
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனையில் இருந்து சன்னிதானத்துக்கு புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனையில் இருந்து சன்னிதானத்துக்கு புறப்பட்டது. பந்தள அரண்மனையில், வம்சாவளியினர் பாதுகாப்பில் இருந்த ஆபரணங்கள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தை முதல் நாளில், மகரபூஜையை ஒட்டி அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக இன்று எடுத்துச் செல்லப்பட்டது. பாரம்பரிய முறைப்படி, எரிமேலி வழியாக, பெரிய பாதையில் பயணித்து, பம்பை, கன்னிமூல கணபதி கோயில், சரங்கொத்தி வழியாக சன்னிதானம் செல்கிறது. பின்னர், அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டும் நேரத்தில், ஐயப்பனாக காட்சி தரும் மகரஜோதி, பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது. ஆபரணத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீசார்  மற்றும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

311 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

15 views

அதிகரிக்கும் மின்னணு பரிவர்த்தனைகளால் மாற்றமடைந்த வங்கிச் சேவைகள்

பாதுகாப்பாக செலுத்துங்கள் - பாதுகாப்பாக இருங்கள் (Pay Safe-Stay Safe) என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை வங்கிகள் முன்னெடுத்துள்ள நிலையில், மின்னணு பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

41 views

சிஆர்பிஎஃப் வீரர்கள் இசையில் உருவான கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

18 views

துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவிய எம்.எல்.ஏ

ஆந்திர மாநிலம் சித்தூரில், துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி காளகஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி, மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப முயற்சி - ஆபத்தான மு​றையில் ஆற்றை கடந்து பயணம்

மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூரில் போலீசாரின் ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து பயணிக்கின்றனர்.

10 views

திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.