விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
பதிவு : ஜனவரி 13, 2020, 05:41 PM
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த முதல் மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த முதல் மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரசவ வார்டு பிரிவில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பழங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

442 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

233 views

பிற செய்திகள்

பத்ம விருது வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

"ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

6 views

கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வந்த சிவசேனா அமைப்பினர் 28 பேர் கைது

கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வருகை தந்த சிவசேனா அமைப்பினர் 28 பேர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் கைது.

6 views

106 வயதிலும் தொடர்ந்து வாக்களிக்கும் முதியவர் - பொன்னாடை போர்த்தி சார் ஆட்சியர் கௌரவம்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில், 106 வயதான சின்னபையன் என்பவரை சார் ஆட்சியர் கௌரவித்தார்

8 views

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி - காதலி பேசாததால் விபரீத முடிவு

சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்

நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.