தமிழிசை சவுந்தரராஜனுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
பதிவு : ஜனவரி 13, 2020, 05:33 PM
தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றதற்கு  வாழ்த்துத் தெரிவித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

731 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

378 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

88 views

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

820 views

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

71 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

90 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

28 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

504 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.