டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விதிகளை மிறீயதாக 25 வழக்குகள் பதிவு
பதிவு : ஜனவரி 13, 2020, 05:18 PM
டெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின் கீழ் 84 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது
டெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின் கீழ் 84 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 109 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட 3 லட்சத்து 76 ஆயிரத்து 446 பேனர்கள் அகற்றபட்டுள்ளதுடன், கலால் வரி சட்டத்தின் கீழ் 220 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

249 views

பிற செய்திகள்

71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை

71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகை டெல்லியில் களை கட்டியுள்ளது.

7 views

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி டெல்லிய மாட்டியாலாவில் நடைபெற்றது.

65 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

7 views

"ஒரு கட்சித் தொண்டனின் விசுவாசம்" - குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.

54 views

கேரள பயணிகள் 8 பேர் இறந்த சம்பவம் : இறந்தவர்கள் குறித்து உருக்கமான தகவல்

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற கேரள பயணிகள் 8 பேரின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றனர்.

9 views

சத்தீஸ்கரில் க்ரைம் சீரியல் கொலையாளி கைது

சத்தீஸ்கர் மாநிலம் தூர்க் பகுதியில் பதுங்கி இருந்த க்ரைம் சீரியல் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.