ஈரான் : இங்கிலாந்து தூதரகத்தை மூடக்கோரி மக்கள் போராட்டம்
பதிவு : ஜனவரி 13, 2020, 04:54 PM
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இங்கிலாந்து தூதரை அவர்கள் சிறைவைத்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை இங்கிலாந்து கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளித்ததை அடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது .

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

155 views

பிற செய்திகள்

டிரம்பை பதவி நீக்க ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஆவணங்களை பெற ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டு உள்ளது.

2 views

"இந்தியா, பாகிஸ்தான் இ​டையே சமரசம் செய்ய தயார்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைக்கு சமரசம் செய்ய ஆவலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

10 views

லெபனானில் புதிய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயற்சி

பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார்.

7 views

அதிக அளவு மக்கள் இடம் பெயரும் நிகழ்வு - சீன புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்

சீன புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

8 views

ஆஸ்திரேலியா: பனிக்கட்டி மழையால் பொருட்கள் சேதம்

ஆஸ்திரேலியா தலைநகரில் நேற்று பெய்த பனிக்கட்டி மழையால், பொருட்கள் சேதம் அடைந்ததுடன், எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக காணப்படுகிறது.

8 views

சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.