ஜிசாட் 30 செயற்கைக்கோள் வரும் 17ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது...
பதிவு : ஜனவரி 13, 2020, 04:49 PM
இந்தியாவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.
இந்தியாவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. பிரெஞ்சு கயானாவின், கவ்ரவ் (Kourou) விண்வெளி மையத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அரியேன் - 5 ராக்கெட் மூலம் இந்த கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள மூலம், தகவல் தொடர்பு இணைப்பு திறன் அதிகரிக்கும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

303 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

152 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

95 views

பிற செய்திகள்

கிரிக்கெட் ஆடிய தலைமை நீதிபதி போப்டே

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.

18 views

செயல் தலைவர் ஜே.பி. நட்டா பா.ஜ.க. தலைவராகிறார் ? : இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்

பா.ஜ.க.-வின் புதிய தேசியத் தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 views

நிர்பயா வழக்கு குற்றவாளி மனு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன் குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

70 views

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: "பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

43 views

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை : சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை கருத்தை கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 20ஆம் தேதியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

152 views

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் உதவி ஆட்சியர் கூந்தலை இழுத்து தாக்கிய பாஜக தொண்டர்

மத்திய பிரதேச மாநிலத்தில், துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

861 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.