கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு -வேறு நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை
பதிவு : ஜனவரி 13, 2020, 04:34 PM
எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வருமான வரி வழக்கு விசாரணைக்கு தடை கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வருமான வரி வழக்கு விசாரணைக்கு தடை கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் சார்பில்  வழக்கறிஞராக  ஆஜராகியுள்ளதால், வழக்கை வேறு நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

341 views

பிற செய்திகள்

அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சிறப்பு ஏற்பாடு

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு, அரசியல் தலைவரையே மிஞ்சிய பாதுகாப்பு கெடுபிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

151 views

மதுரை - போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் : ரயில் நிலையத்தில் பூஜை செய்து ரயிலை வரவேற்ற மக்கள்

மதுரை - போடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது உசிலம்பட்டி வரை நிறைவடைந்த நிலையில், அதில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

37 views

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 1,08,000 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு வழிபாடு

தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம் நடைபெற்றது.

22 views

தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10ம் வகுப்பு மாணவி

மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

51 views

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 எழுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

143 views

காஞ்சிபுரம் : உடைக்கப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உடைக்கப்பட்ட பெரியார் சிலை, உடனே சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.