"மத்திய மின்தொகுப்பிலிருந்து 6000 மெகாவாட் மின்சாரம்" - மத்திய அரசிடம் அமைச்சர் தங்கமணி கோரிக்கை
பதிவு : ஜனவரி 13, 2020, 04:25 PM
தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாக, தமிழக மின்வாரியத்திற்கு, மத்திய மின் தொகுப்பிலிருந்து ஆறாயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாக, தமிழக மின்வாரியத்திற்கு, மத்திய மின் தொகுப்பிலிருந்து ஆறாயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

177 views

பிற செய்திகள்

சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மறியல்

சிவகாசி அருகே 3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடந்த சாலை மறியலில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்

190 views

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி : வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.

26 views

10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் தந்தி டி.வி.யின்மக்கள் மன்றம் நிகழ்ச்சி மூலம் கண்டுபிடிப்பு

10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் காணாமல் போனவரை, தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி மூலம், அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

4 views

"எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம்" - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி

என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7 views

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

6 views

கைதிகளால் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் : மலிவு விலையில் விற்பனை செய்ய திட்டம்

திருச்சி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தண்டனை கைதிகள், திறந்தவெளி சிறையில் உள்ள நிலங்களில், அரை ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டு இருந்தனர்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.