தமிழகத்திற்கு சாலை பாதுகாப்பில் சிறந்த மாநில விருது
பதிவு : ஜனவரி 13, 2020, 04:19 PM
சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த விருதினை பெற்றுக்கொண்டார். 2019 ஆம் ஆண்டில் இறப்பு விகிதம்  43 புள்ளி 10 சதவீதமாக குறைந்துள்ளது, 7 ஆயிரத்து 421 பேரில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

350 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி : இருளில் மூழ்கிய அனந்தசரஸ் குளம் ஒளி வெள்ளத்தில் மிதப்பு

இருளில் மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதர் உள்ள அனந்தசரஸ் திருக்குளம், தந்தி டிவி செய்தி எதிரொலியால், ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

125 views

கன்னியாகுமரி : யாசகம் செய்து அரசு பள்ளிகளுக்கு உதவும் முதியவர்

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

21 views

வரும் 28-ஆம் தேதி சென்னையில் இந்து ஆன்மிக கண்காட்சி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வரும் 28-ஆம் தேதி, 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது.

25 views

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 27 ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

6 views

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான்.

6 views

"வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

சமூக வலைதளங்கள் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தபடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.