ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடர் - ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்
பதிவு : ஜனவரி 13, 2020, 04:08 PM
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, சாம்பியன் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது.
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கான, சூப்பர் கோப்பை தொடரின் இறுதி போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் மோதிய ரியல் மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை . பெனால்டி சூட் அவுட்டில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் ஆனது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

421 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

192 views

பிற செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நடால் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

4 views

"டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்" : பி.சி.சி.ஐ.க்கு பாக். கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3204 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை - ஹைதராபாத் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

9 views

இந்தியா Vs நியூசிலாந்து 2வது டி-20 போட்டி - ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது

முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

25 views

உலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் - 2 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த வீரர்கள்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

10 views

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் - ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டானுக்கு மாற்றம்

சீனாவின் WUHAN நகரில் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான குத்துச்சண்டை தகுதி போட்டிகள் ஜோர்டான் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.