புதுக்கோட்டை : உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா
பதிவு : ஜனவரி 13, 2020, 03:19 PM
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயிகள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயிகள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். அதில் கலந்துகொண்ட பெண்கள் குலவையிட்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

204 views

(30.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(30.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கோலம் போராட்டத்த எதிர்க்கட்சிகள் ஆதரிக்கலாம் ஆனா ஆளுங்கட்சி ஆதரவாளர் ஒருத்தர் ஆதரிக்குறாரு...! ஏன்னா, கோலம் போடுறதால பண்பாடு வளரும்னு சொல்றாரு...!

81 views

ஏழரை - (08.01.2020)

ஏழரை - (08.01.2020)

64 views

(25.12.2019) - அரசியல் ஆயிரம்

(25.12.2019) - அரசியல் ஆயிரம்

46 views

(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

45 views

பிற செய்திகள்

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

11 views

முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

834 views

"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்" - "1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை"

"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

5 views

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

7 views

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.