"திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்போம்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை
பதிவு : ஜனவரி 13, 2020, 02:18 PM
மதவாத சக்திகளை எதிர்க்கும் திமுகவின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதவாத சக்திகளை எதிர்க்கும் திமுகவின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேர்தல் களத்தில் பல வெற்றிகளை குவித்துள்ள நிலையில் தொடர்ந்து ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க ஆதரவாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.

9298 views

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் - நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

321 views

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - வரும் 28ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

60 views

பிற செய்திகள்

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 views

"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

11 views

தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

5 views

"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

41 views

காதலியின் தந்தையை கடத்த முயன்ற காதலன் - காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ்

திண்டுக்கல் அருகே காதலியின் தந்தையை காதலனே கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பட பாணியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.