"ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பதிவு : ஜனவரி 13, 2020, 10:53 AM
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  700 டோக்கன்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், 50 டோக்கன்கள் மட்டும் வழங்கிவிட்டு டோக்கன் தீர்ந்துவிட்டதாக விழா கமிட்டியினர் கூறியதாக தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க,  டோக்கன்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த‌து. இதையடுத்து, காளை உரிமையாளர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதனால்அங்கு பரபரப்பு நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

325 views

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

240 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

168 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

103 views

பிற செய்திகள்

காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

240 views

"குரூப் 1 தேர்வு, இன்று முதல் விண்ணப்பம்" - அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் ஒன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது

777 views

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்

ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிலைத்து நிற்கும் தொன்மையான மொழி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

14 views

குரூப்4 தேர்வு முறைகேடு : முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை நீக்கம் செய்ய திட்டம்

குரூப்4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

565 views

"அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.