ஸ்ரீகாந்துக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது
பதிவு : ஜனவரி 12, 2020, 11:31 PM
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவில், 2019 ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக, இந்த விருதை பும்ராவுக்கு பிசிசிஐ வழங்கியது. இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு சி.கே நாயடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக வீரருக்கான விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

288 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

141 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

90 views

பிற செய்திகள்

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - சாதிக்க துடிக்கும் இளம் இந்திய படை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

164 views

இந்தியா - ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - பெங்களூருவில் இன்று பலப்பரீட்சை

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

742 views

சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற சானியர் மிர்சா ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியார் மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

65 views

வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் கடந்த 9 ஆம் தேதி அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா கபடி போட்டி நடைபெற்றது.

10 views

மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி துவக்கம் - தமிழகம் முழுவதிலும் இருந்து 60 அணிகள் பங்கேற்பு

மாநில அளவிலான 18 வயதிற்குட்பட்ட ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளின் திருவாரூரில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் அதன் துவக்க விழா நடைபெற்றது.

10 views

ஜப்பான்: ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணி துவக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரெயின்போ பாலத்தின் அருகேயுள்ள ஓடைடா மரைன் பூங்காவில் ராட்சத ஒலிம்பிக் வளையங்களை பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.