போரின் தீமைகள் குறித்து மிமிக்ரி செய்து காட்டிய நடிகர் தாமு
பதிவு : ஜனவரி 12, 2020, 11:20 PM
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உலக சமாதானம் வேண்டி, தனியார் அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உலக சமாதானம் வேண்டி, தனியார் அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் தாமு, தற்போது உலகில் எதற்கெடுத்தாலும் போர் என்ற நிலை உள்ளதாகவும், இந்தியா இருக்கும் வரை போர் வராது என்றும் தெரிவித்தார். மேலும், போர்களின் தீமைகளையும், அமைதியின் இனிய ஒலிகளையும் மிமிக்ரி செய்துகாட்டிய நடிகர் தாமு, உலகம் அமைதி பெற அனைவரும் முயற்சிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பின்னர், உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்களை மூடி மவுனமாக பிராத்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

256 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

130 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

78 views

பிற செய்திகள்

"திமுக காலத்தில் கடனில் மூழ்கியது கூட்டுறவுத்துறை" -அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக காலத்தில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்த‌தாக குற்றம்சாட்டினார்.

55 views

உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது.

53 views

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

143 views

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

222 views

"சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் நெல்லையில் இருந்து சென்னை செல்ல வசதியாக சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.

340 views

சென்னை பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.