அதிமுகவில் இரவோடு இரவாக இணைந்த திமுக ஒன்றிய குழு உறுப்பினர் : ஒன்றிய தலைவர் தேர்தலில் கலவரம் ஏற்பட்ட நிலையில் திருப்பம்
பதிவு : ஜனவரி 12, 2020, 09:51 PM
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில், அதிமுக மற்றும் திமுகவுக்கு தலா 7 ஓட்டுக்கள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில், அதிமுக மற்றும் திமுகவுக்கு தலா 7 ஓட்டுக்கள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு அதன் காரணமாக ஒன்றிய தலைவர் தேர்தல் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு திமுக நான்காவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் போஸ் திமுகவில்  இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுகவில் இணைந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

301 views

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

301 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

151 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

94 views

பிற செய்திகள்

சென்னை திரும்ப அலைமோதிய மக்கள் கூட்டம் : சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பும்போது, பாஸ் டேக் கட்டண முறையால் பாதிப்படைந்துள்ளாக தெரிவித்துள்ளனர்.

6 views

"அரசு சலுகைகள் எதுவும் வேண்டாம்" : திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு தலைவருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

97 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : மத்திய அரசுக்கு எதிராக கோஷம் - பரபரப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

4 views

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி : சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4 views

தமிழக அமைச்சரவை கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

34 views

யானைகள் முகாமிற்கு ரஷ்ய கலை குழுவினர் வருகை : மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை லட்சுமியை கண்டு வியப்பு

மேட்டுப்பாளையம் அருகே யானைகள் முகாமில் கோயில் யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.