ஓமன் மன்னர் குவாபூஸ் பின் சையது மறைவு : இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிப்பு
பதிவு : ஜனவரி 12, 2020, 08:24 PM
ஓமன் நாட்டு சுல்தான், குவாபூஸ் பின் சையது, காலமானதையடுத்து, இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டு சுல்தான், குவாபூஸ் பின் சையது, காலமானதையடுத்து, இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலமான சுல்தான் குவாபூஸ்க்கு பிரதமர்மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

533 views

2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

375 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

310 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

110 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

87 views

பிற செய்திகள்

பாக்.-இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு...

பாகிஸ்தான் கடற்படை தளபதி, இலங்கை ராணுவ தளபதியை சந்தித்தார்.

3 views

பனிக்கட்டிகள் நடுவே நீந்திச்சென்ற நீச்சல் வீரர் : உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

உலக வெப்பமயமாதலால், அண்டார்ட்டிக்கா பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

11 views

கிராமி விருதுகள் வழங்கும் விழா : 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார்.

77 views

வெளிநாட்டு வங்கியில் விஜய் மல்லையா கடன் பாக்கி : சொகுசுப் படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

458 views

ஆப்கானிஸ்தானில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் : அமெரிக்க ராணுவ விமானம் என தகவல்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில், தரையில் விழுந்து நொறுங்கிய விமானம், பயணிகள் விமானமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

345 views

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் வுஹான் - ரயில் மூலம் உதவிப்பொருள்கள் அனுப்பப்படுவதாக தகவல்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகருக்கு, உணவு உள்ளிட்ட உதவிப்பொருள்கள் ரயில் மூலம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கிறார்

447 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.