பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி - 936 வீரர்களுக்கு பங்கேற்க அனுமதி
பதிவு : ஜனவரி 12, 2020, 08:13 PM
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 936 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 936 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

291 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

146 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

93 views

பிற செய்திகள்

வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

16 views

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1506 views

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 views

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

2573 views

பெரியார் குறித்து அவதூறு பேச்சு - நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி , புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

264 views

புதுக்கோட்டை: நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி விளையாட்டு போட்டி

புதுக்கோட்டையில் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.