ஆஸி. காட்டுத் தீ - நிதி திரட்ட சிறப்பு கிரிக்கெட் போட்டி : ஷேன் வார்ன், பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்பு
பதிவு : ஜனவரி 12, 2020, 06:56 PM
ஆஸ்திரேலியா காட்டுத் தீ விபத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா காட்டுத் தீ விபத்து  மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "புஷ் ஃபையர் பேஷ்" என்ற அந்த போட்டி வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாம்பவான் வீரர் ஷேன் வார்ன், இந்த போட்டியில், ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட், பிரெட் லீ, மகளிர் அணி முன்னாள்  கேப்டன் அலெக்ஸ் பிளாக் வெல் உள்ளிட்டோரும், சினிமா, டிவி மற்றும் பிற விளையாட்டுத்துறை நட்சத்திரங்களும் பங்கேற்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2050 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

484 views

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

408 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

277 views

பிற செய்திகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் வுஹான் - ரயில் மூலம் உதவிப்பொருள்கள் அனுப்பப்படுவதாக தகவல்

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகருக்கு, உணவு உள்ளிட்ட உதவிப்பொருள்கள் ரயில் மூலம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கிறார்

254 views

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்

13 views

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் : கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

545 views

சிரியா : அரசு படைகள் - கிளர்ச்சியாளர்கள் மோதல்

பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பல நகரங்களை மீட்டுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளன.

11 views

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

9 views

நடக்கக்கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையோரம் நடக்க கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

764 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.