கரூர் : "ரூ.5 கோடி செலவில் 15 புதிய பேருந்து வழித்தடங்கள் துவக்கம்"
பதிவு : ஜனவரி 12, 2020, 04:47 PM
கரூரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய நகர பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய நகர பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே போக்குவரத்து துறையின் நோக்கம் என்று தெரிவித்தார். மேலும்,  தமிழக அரசின் மக்கள் நல பணிகளே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அதிமுக பெற்ற 100 சதவீத வெற்றிக்கு காரணம்  என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

297 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

284 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

சமூக தீமைகளை எதிர்த்து மனித சங்கிலி - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

3 views

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

46 views

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

10 views

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

9 views

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமித்ஷா

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.

8 views

"ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று நான் கூறவில்லை" - செங்கோட்டையன்

ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று தாம் கூறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.