நடிகர் ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன்...
பதிவு : ஜனவரி 12, 2020, 02:37 PM
நடிகர் ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன், இலங்கை வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன், இலங்கை வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் வந்துள்ள இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சென்னையில் நடிகர் ரஜினியை சந்தித்தார். அப்போது, இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து, எடுத்துரைத்த அவர், இலங்கைக்கு வருமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1938 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

271 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

70 views

பிற செய்திகள்

திரைப்படமாகும் 1983 கிரிக்கெட் தொடர் : தமிழ் பதிப்பை வெளியிடுகிறது ராஜ்கமல் நிறுவனம்

1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திருந்தது.

0 views

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி" - நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு

பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு சர்ச்சையாகி வரும் நிலையில், யார் மனமும் நோகும்படி பேசுபவர் அல்ல ரஜினி என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

272 views

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

29 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

13 views

22 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரசாந்த்..!

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வர நடிகர் பிரசாந்த் ஆயுத்தமாகி வருகிறார்.

5133 views

"ஏ.ஆர்.ரகுமான் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமில்லை" - சித் ஸ்ரீராம்

தென்னிந்திய திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக வலம் வரும் சித் ஸ்ரீராம் சென்னையில் இசை கச்சேரி நடத்த உள்ளார்.

1189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.