"குடியுரிமை திருத்த சட்டத்தில் அரசியல் செய்கின்றனர்" - ஹவுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
பதிவு : ஜனவரி 12, 2020, 01:01 PM
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிலர் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிலர் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். கொல்கத்தாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள மோடி, ராமகிருஷ்ண பரமஹம்சர் மடத்தில் வழிபட்டபின்னர், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், மக்களை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர் என்று கூறினார். யாரொருவரின் குடியுரிமையையும் மாற்றுவதற்காக கொண்டுவரப்படவில்லை என்றும், மாறாக அளிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறினார். பாகிஸ்தானில் இருந்து வந்த மத சிறுபான்மையினருக்கு  குடியிரிமை அளிக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கனவு என்றும் மோடி  குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1230 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

468 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

442 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

133 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை - விரைந்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

53 views

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது

தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் விடுதி நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 views

கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து - 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

17 views

கிசான் திட்ட முறைகேடு - விசாரணைக்கு உத்தரவு

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.

12 views

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவை வெளியிடும் விவகாரம் - விசாரணைக்கு இடைக்கால தடை

இ.ஐ.ஏ. அறிவிக்கையை 22 மொழிகளில் வெளியிடாதது குறித்து விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.