இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து - செல்ஸி அணி வெற்றி
பதிவு : ஜனவரி 12, 2020, 12:57 PM
இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் செல்ஸி அணி பெற்றது.
இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், செல்ஸி அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் BURNLEY அணியை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

523 views

2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

374 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

305 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

107 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

85 views

பிற செய்திகள்

விபத்தில் பலியான விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

265 views

ஹெலிகாப்டர் விபத்து - பிரயண்ட்,மகள் ஜியானா உயிரிழப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1878 views

5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் வென்ற கூடைப்பந்தாட்ட வீரர் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பற்றிய செய்தி தொகுப்பு

251 views

காலிறுதியில் அமெரிக்க வீரருடன், பெடரர் மோதல்

மற்றொரு போட்டியில், அமெரிக்க வீரர் சேண்ட்கிரென், 7க்கு-6, 7க்கு-5, 6க்கு-7 மற்றும் 6க்கு-4 என்ற செட் கணக்கில், இத்தாலியின் ஃபாக்னினியை வீழ்த்தினார்.

10 views

பத்ம பூஷன் விருது கிடைத்தது மகிழ்ச்சி- பி.வி.சிந்து

பத்ம பூஷன் விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நன்றி தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.