ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - ஒடிசா 5வது வெற்றி
பதிவு : ஜனவரி 12, 2020, 12:53 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஒடிசா அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஒடிசா அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

566 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

341 views

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

285 views

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

136 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

116 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

93 views

பிற செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

3 views

"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி"

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, "ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்" போட்டி நடைபெற உள்ளது.

7114 views

இந்தியா - நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி - நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

510 views

விபத்தில் பலியான விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

296 views

ஹெலிகாப்டர் விபத்து - பிரயண்ட்,மகள் ஜியானா உயிரிழப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1984 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.