பிக்-பாஷ் டி-20 கிரிக்கெட் : 8 சிக்ஸர் விளாசி அசத்திய மிட்செல் மார்ஷ்
பதிவு : ஜனவரி 12, 2020, 12:51 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்- பாஷ் டி-20 தொடரில், மிட்செல் மார்ஷ் 8 சிக்ஸர் விளாசினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்- பாஷ் டி-20 தொடரில், மிட்செல் மார்ஷ் 8 சிக்ஸர் விளாசினார். பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் 41 பந்துகளில் 93 ரன் விளாசி அணியை 200 ரன் கடக்க உதவினார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2038 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

453 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

250 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

102 views

பிற செய்திகள்

செக் குடியரசு: நாய்களை வண்டியில் பூட்டி பனிச்சறுக்குதல் போட்டி

குளிர்காலத்தை முன்னிட்டு, செக் குடியரசு நாட்டில் நாய்களை வண்டியில் பூட்டி விளையாடப்படும் பனிச்சறுக்குதல் போட்டி நடத்தப்பட்டது.

0 views

பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வி - நட்சத்திர வீரர் மெஸ்சி ஏமாற்றம்

ஸ்பெயினில் நடக்கும் லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

3 views

இந்தியா Vs நியூசிலாந்து 2-வது டி-20 போட்டி - இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் பேட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

432 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா 6வது தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 6 ஆவது தோல்வியை தழுவியது.

46 views

சென்னை வருகிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் , மார்ச் முதல் வாரம் சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னை வருகிறார்.

6 views

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நடால் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.