போலீஸ் மீது தாக்குதல் - 3 வழக்கறிஞர்கள் கைது
பதிவு : ஜனவரி 12, 2020, 09:43 AM
சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய  வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கரிகாலன் தெருவில் சண்டையிட்ட மூவரை போலீசார் விலக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏட்டு அங்கமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் என்பதும், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

306 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

0 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

22 views

உணவின்றி தவித்தவர்களுக்கு சில மணிநேரத்தில் உதவி பொருட்கள் வழங்கிய அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

17 views

பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.