புதுக்கோட்டை : புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்து
பதிவு : ஜனவரி 12, 2020, 09:36 AM
புதுக்கோட்டை அருகே புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் ஓட்டுனர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை அருகே புளிய மரத்தின் மீது  கார் மோதி விபத்துக்குள்ளானதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் ஓட்டுனர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்து விட்டு வெங்கடேஷ் காரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பரம்பூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

284 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

ஓமலூர்: சாந்தினி பூக்கள் விலை சரிவு-விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

0 views

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

14 views

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

5 views

காளிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணையை நிறுவிய காளிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டது.

23 views

எரிசக்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - நடிகர் நகுல் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை மணலி பகுதியில் சி.பி.சி.எல் நிறுவனம் சார்பில், எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.

4 views

களை கட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா

தை மாதம் 5ஆம் நாளையொட்டி, கடலூரில் இன்று தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.