பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : 936 வீரர்களுக்கு பங்கேற்க அனுமதி
பதிவு : ஜனவரி 12, 2020, 08:42 AM
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 936 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொங்கலையொட்டி பாலமேடு மற்றும் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், பாலமேடு ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு, பாலமேடு அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 956 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், எடை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற உடல் பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, 936 வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, மருத்துவர்கள் மூலம் அனுமதி சான்று வழங்கப்பட்டது. பாலமேட்டில் நாளை 13ம் தேதியன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில், பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1926 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

106 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

87 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

74 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

4 views

"மாநில உரிமைகளை மீறினால் எதிர்ப்போம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழகத்தை மாற்றுவதற்கு திமுக அரசு உறுதி ஏற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

7 வயது சிறுவன் அடித்து கொலையா? - நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி, தாயே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

96 views

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

35 views

'நீட் வேண்டாம்' என்ற கருத்துக்களையே இதுவரை அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர் -ஆணைய தலைவர் ஏ.கே.ராஜன்

இதுவரை வந்த தரவுகளை வைத்து ஆலோசனை செய்துள்ளோம்.தரவுகளை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.