திருப்பூரில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பதவி நிராகரிப்பு
பதிவு : ஜனவரி 12, 2020, 07:32 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவ‌ர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அறவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவியும் திமுகவை சேர்ந்த பாலசுப்பிர மணியனுக்கு வழங்கப்பட்டதால், காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர் 

தொடர்புடைய செய்திகள்

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

93 views

பிற செய்திகள்

இலங்கை கடலோர காவல் படையினர் தாக்கு - நாகை மீனவர்கள் நால்வருக்கு அடிஉதை

நெடுந்தீவு பகுதிக்கு சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் துரத்திப் பிடித்துள்ளனர்.

4 views

ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் - நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் , சென்னை திரும்புவதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

7 views

டிஎன்பிஎஸ்சியில் 10 உறுப்பினர் பணியிடங்கள் காலி

டி.என்.பி.எஸ்.சி.-யின் தலைவராக இருக்கும் அருள்மொழி, மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

5 views

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

6 views

வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

22 views

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1587 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.