"ப.சிதம்பரத்தின் நூல் அரசுக்கு எதிரானது அல்ல" - வைரமுத்து
பதிவு : ஜனவரி 11, 2020, 10:28 AM
மாற்றம் : ஜனவரி 11, 2020, 10:40 AM
.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.
சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், ப.சிதம்பரம் எழுதிய "அச்சமில்லை அச்சமில்லை", கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய "சாமானியரைப் பற்றிய குறிப்புகள்" ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய வைரமுத்து, ப.சிதம்பரம் எழுதிய நூல், அரசுக்கு எதிரானது அல்ல என்றும், அது இந்தியாவிற்கு அளித்த காணிக்கை எனவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

554 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

325 views

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

263 views

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

120 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

114 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

91 views

பிற செய்திகள்

"வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது" - உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

42 views

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரகசிய யாகம் - திமுக மீது அதிமுகவினர் புகார்

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுகவினர் நடத்திய ரகசிய யாகத்தை கண்டித்து அதிமுகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

165 views

"ராக்கெட் ஏவுதள பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.

92 views

டெண்டர் முறைகேடு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காததால், தொழில் நுட்பத்துறை செயலாளரை மாற்றியதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

56 views

பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை விரைவு

திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

155 views

பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி - 7 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஒரே நேரத்தில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி மரம் வளர்ப்பு குறித்த ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை முயற்சியை மதுரையில் மேற்கொண்டனர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.