ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
பதிவு : ஜனவரி 11, 2020, 08:46 AM
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3 ம் தேதி அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர்  மற்றும்  தமிழக அரசை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர், அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.33.81 கோடி - சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழங்கினர்

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

293 views

"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

221 views

இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - தனியார் மருத்துவர் மீது பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில், இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவர், சிசிக்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

207 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

110 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

7 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

21 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

6 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

29 views

உணவின்றி தவித்தவர்களுக்கு சில மணிநேரத்தில் உதவி பொருட்கள் வழங்கிய அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

19 views

பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.