ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா
பதிவு : ஜனவரி 11, 2020, 08:19 AM
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானின்,  உற்பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1277 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

481 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

34 views

பிற செய்திகள்

74வது சுதந்திர தினம் கொண்டாடிய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இன்று 74வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

29 views

பதவி காலத்தில் சொன்ன பொய்களுக்காக வருத்தப்படுகிறீர்களா? - பத்திரிக்கையாளரின் கேள்விக்கு திணறிய அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் , வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார் .

136 views

அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு வெற்றி? - இஸ்ரேல் - யு.ஏ.இ இடையே அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

69 views

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி : "ஒன்பது தடுப்பு மருந்து பட்டியலில் இல்லை" - உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

உச்சகட்ட பரிசோதனையில் உள்ள ஒன்பது தடுப்பு மருந்துகள் பட்டியலில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இல்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

80 views

டிரம்ப்பின் அலட்சியத்தால் கொரோனா உயிரிழப்பு, வேலை இழப்பு அதிகரிப்பு - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

22 views

சமூக இடைவெளியுடன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி - தனித்தனி இருக்கைகளோடு அரங்கம் அமைப்பு

சமூக இடைவெளியுடன் இங்கிலாந்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.