ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 3வது வெற்றி
பதிவு : ஜனவரி 11, 2020, 08:08 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், சென்னை அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதல் பாதியில் 40வது ,43 வது நிமிடங்களில் சென்னை அணி இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் சென்னை அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. 

தொடர்புடைய செய்திகள்

"கொரோனா மருந்து ஆகஸ்ட்-ல் ஒப்புதலுக்கு வரும்" - ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் கிடைக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

2291 views

நடிகை ரியா சக்கரவர்த்தி வீடியோ வெளியீடு - நீதி கிடைக்கும், உண்மை வெளியாகும் என நம்பிக்கை

சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1852 views

உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட் - 22 ஆண்டுகள் போர் விமானங்களை இயக்கியவர்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, விமானப் படையில் 22 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ளார்.

185 views

தனுஷ் பிறந்தநாளையொட்டி 'ரகிட ரகிட' பாடல் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெகமே தந்திரம் திரைபடத்தின் முதல் பாடலாக ரகிட ரகிட பாடல் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

56 views

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

53 views

ஜெகமே தந்திரம் படத்தின் 'ரகிட ரகிட' பாடல் காலை 9 மணிக்கு வெளியாகும் - படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெகமே தந்திரம் திரைபடத்தின் முதல் பாடலாக ரகிட ரகிட பாடல் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

48 views

பிற செய்திகள்

சச்சினின் 100 சதங்களில் முதல் சதம் - லிட்டில் மாஸ்டர் சச்சினின் சாதனை

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்து இருந்தார்.

13 views

2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

16 views

கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸின் மாயஜாலம் - வீடியோ

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் மேஜிக் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

24 views

வலை பயிற்சிக்காக 10 பந்து வீச்சாளர்களை துபாய் அழைத்து செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் , ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதான வீரர்களை தவிர்த்து 10 பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

964 views

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

263 views

தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொாடங்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.